Saturday 18th of May 2024 02:52:29 AM GMT

LANGUAGE - TAMIL
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!


சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடருக்கான திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி விபரம் வருமாறு

திமுத் கருணாரத்னே, அவிஸ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, ஷிகான் ஜெயசூர்யா, நிரோசன் டிக்வெல(விக்கெட் காப்பாளர்), குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்செய டீ சில்வா, திசார பெரேரா, தசுன் ஷானக, ஹசரங்க, லக்ஷன் சண்டகன், இசுரு உதான, நுவான் பிரதீப் மற்றும் லகிரு குமார ஆகிய 15 பேர்கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 120 ஓட்டங்களைப் பெற்றிருந்த உப்பில் தரங்க அணியில் சேர்க்கப்படாமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE